About Kamarajar Essay

About Kamarajar Essay-59
தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள் பெருந்தலைவர் காமராஜரை கட்சி சார்பற்ற தலைவராக பார்க்காமல் அவரது பிறந்தநாளினை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.இன்றைக்கு தமிழகம் கண்டுள்ள பல வளர்ச்சிகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் இந்த கருப்புத் தங்கம்தான்.நல்ல தலைவர் கிடைக்காமல் தத்தளித்து வரும் இன்றைய தமிழகத்திற்கு, உண்மையிலேயே பெரும் தலைவராக விளங்கியவர் காமராஜர் மட்டுமே.

என்றைக்கும் தான் ஏழைப்பங்காளன்தான் என்பதை வாழ்நாளில் நிரூபித்துவிட்டு சென்ற உத்தமர் அவர்.

அவரது நீங்காத நினைவுகளை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்வதில் பெருமிதம் கொள்வோம்.

"நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, வரும் தலைமுறையாவது பெற்று, வளர்ந்து வாழட்டும். நான் இதையே எல்லாவற்றிலும் முக்கியமானதாகக் கருதுகிறேன். எனவே மற்ற வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஊர் ஊராக வந்து, பகல் உணவுத் திட்டத்திற்க்குப் பிச்சையெடுக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று பேசியவர் பெருந்தலைவர்.

எழுத்தறிவு இன்மையை போக்க 11 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தினார்.

மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்களின் பிறப்பிற்கான அர்த்தத்தை நிலைநாட்டிவிட்டு செல்லவேண்டும் என்பார்கள்.

About Kamarajar Essay Essay On The Laramie Project

தனது பிறப்பையும், செயலையும் அர்த்தமுள்ளதாக மாற்றியவர்தான் பெருந்தலைவர் காமராஜர்.இந்தியாவின் கிங்மேக்கராக திகழ்ந்து இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கியவர் படிக்காத மேதை காமராஜர்.அவரது பிறந்தநாளில் அவரைப் பற்றி சில சுவாரஸ்மான தகவல்களை தெரிந்து கொள்வோம்.This was for the first time in the world that a measure like this was being executed in 1957. Kumaraswami Kamaraj, who is better remembered as K. He was regarded as the 'kingmaker' in Indian politics and was widely respected for his traits of honesty, integrity and simplicity. Kamaraj was called kingmaker because he played a crucial role in the appointment of India's two Prime Ministers - Lal Bahadur Shastri in the year 1964 and again Indira Gandhi in the year 1966. In the year 1930, Kamaraj also participated in a rally to Vedaranyam spearheaded by C. There were many occasions when Kumaraswami Kamaraj was put behind the bars during the struggle for India's independence. Ambedkar Chandrashekhar Azad Dadabhai Naoroji Gopal Krishna Gokhale Jawaharlal Nehru Lala Lajpat Rai Lal Bahadur Shastri Maulana Abul Kalam Azad Motilal Nehru Dr. Notice: Undefined index: DOCUMENT_NAME in /home/iloveind/public_html/indian-heroes/template/paste-468on line 3 Notice: Use of undefined constant HTTP_HOST - assumed 'HTTP_HOST' in /home/iloveind/public_html/indian-heroes/template/paste-468on line 8 Annie Besant Aruna Asaf Ali Aurobindo Ghose Bal Gangadhar Tilak Shaheed Bhagat Singh Dr. Rajendra Prasad Rajiv Gandhi Sardar Patel Sarojini Naidu Sarvepalli Radhakrishnan Subhas Chandra Bose Veer Savarkar Kasturba Gandhi Madam Cama Rajkumari Amrit Kaur Sucheta Kriplani Vijaya Lakshmi Pandit Abdul Ghaffar Khan Ajmal Khan Pattabhi Sitaramayya Bipin Chandra Pal Chittaranjan Das Chakravarthi Rajagopalachari Gopinath Bordoloi Jayaprakash Narayan K Kamaraj Mangal Pandey Mridula Sarabhai Rani Gaidinliu S. தான் முதல் அமைச்சராக இருந்த போது வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்பு சலுகைகள் தராதவர் .அவரது காலகட்டத்தில்தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை தமிழ் நாடு பெற்றது .உலகப் படிப்பை படிக்கவேண்டும் என்பதற்காகாத்தான் தன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினாரோ என்னவோ? ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதல் அமைச்சர் பதவியேற்ற அவர் தான் தலை சிறந்த தலைமைத்துவத்தை 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு வழங்கினார்.காமராஜர் பட்டபடிப்பு படிக்காதவராக இருந்தாலும் அவரைச்சுற்றி எப்போதும் படித்த மேதைகள் இருப்பார்கள்.

SHOW COMMENTS

Comments About Kamarajar Essay

The Latest from sauna-kaluga.ru ©